நீண்ட நாட்களுக்கு பின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை அனுஷ்கா ஷர்மா – புகைப்படம் இதோ!



Anushka sharma latest photo shoot images

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஸ்கா சர்மா. பல்வேறு வெற்றிப்படகுகளில் நடித்துள்ள இவர்  பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர் ஒரு படத்திற்கு ரூ 8 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

அதுமட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார் அனுஷ்கா.

இந்நிலையில் எந்த ஒரு விழாவிலும் கலந்துகொள்ளாமல் இருந்த அனுஷ்கா சர்மா சமீபத்தில் நடந்த பிலிம்பேர் பத்திரிகை அட்டைப் படத்திற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anushka sharma