திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடல் எடையை குறைக்க முடியாமல் திணறி வரும் அனுஷ்கா.! வைரலாகும் வீடியோ.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெயர் பெற்றிருந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவ்வாறு பல மொழிகளிலும் பிஸியாக இருந்து வந்த அனுஷ்கா தன் தலையிலேயே மண்ணள்ளி போட்டது போல் "இஞ்சி இடுப்பழகி" என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்காக உடல் எடை அதிகமான அனுஷ்காவினால் இப்படத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்க முடியவில்லை.
மேலும் "பாகுபலி திரைப்படத்தில் முன்னதாகவே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. ஆனால் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால் பாகுபலி படத்தில் சிஜி வேலை வாய்ப்புகள் மூலம் அவரை நடிக்க வைத்தார்.
இது போன்ற நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல ஏர்போர்ட் வந்த அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் "அனுஷ்காவினால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இது அனுஷ்கா தானா" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Anushka Latest !!!
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 7, 2024
pic.twitter.com/br41cpIbGp