AR ரஹ்மானின் மகள் மற்றும் மகன் புகைப்படம் பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே!



AR Rahman family photo goes viral

தமிழ் சினிமாவின் பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஒருவர் AR ரஹ்மான். தமிழ் மட்டும் இல்லாது பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்துள்ளார் AR ரஹ்மான். மேலும், இவர் இசை அமைத்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்திற்கு சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது வாங்கி அனைவரையும் பெருமை அடைய செய்தார்.

தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் AR ரஹ்மான். இவர் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கதிஜா, ரஹீமா மற்றும் அமீன். இவரது மகள் கதிஜா எந்திரன் படத்தில் வந்த புதிய மனிதா பாடலை பாடியுள்ளார்.

இவரது மகன் அமீன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

AR Rahman

AR Rahman