ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அரசன் சோப்பு விளம்பரத்தில் நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? புகைப்படம்!
90 காலகட்டத்தில் ஒளிபரப்பான விளம்பரங்களில் மிகவும் பிரபலமான விளம்பரங்களில் ஓன்று அரசன் சோப்பு விளம்பரம். அரசன் சோப்பு ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என்று ஒரு சின்ன பெண் விளம்பரத்தில் வரும். அரசன் சோப்! ரொம்ப, ரொம்ப நல்ல சோப்!! இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது.
அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக இருந்து வருகிறார். மேலும் பல பிரபல நடிகைகளுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதுவரை 300 விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடிகை சமந்தாவின் தங்கையாக நடித்திருப்பார் இந்த குட்டி பெண். இவர் தற்போது ஹீரோயின் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இதோ அவரது தற்போதைய புகைப்படம்.