மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவுக்கு இப்படி ஒரு ஆசையா?.. ரொம்ப வித்தியாசமா இருக்கே..! அதிர்ந்துபோன அர்ச்சனா..!!
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.
பின்பு அங்கிருந்து விலகி விஜய் தொலைக்காட்சிக்கு வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றார். இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு மீண்டும் ஜீ தமிழில் வேலை கிடைத்ததாக கூறப்படும் நிலையில், அவர் அதற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அவர் தனது மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம்ஸ் ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது மகள் சாரா பள்ளியில் படித்து வருகிறார் என்றாலும், தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
அத்துடன் எதிர்காலத்தில் அவருக்கு மருத்துவராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லாமல் பேக்கராக வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட பலரும் முட்டை பைப்ஸ் விற்பனை செய்யும் வேலையா? என்று கலாய்த்து வருகின்றனர்.