மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வேற லெவல்! ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போல.! அர்ச்சனாவின் மகள் சாரா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!
ஏராளமான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கிய அவர் பின்னர் சில காலங்கள் தனது பணிக்கு இடைவெளி விட்டிருந்த நிலையில் மீண்டும் என்ட்ரி கொடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின் அர்ச்சனா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் ரீச்சானார். தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவி சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் தொகுத்து வழங்கி வருகிறார்.
சாரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது அம்மா மற்றும் சித்தியுடன் எடுக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார். இந்த நிலையில் தற்போது கருப்பு நிற புடவையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.