மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அசோக் செல்வனா இது.. திருமணத்திற்கு பின்பு இப்படி மாறிட்டாரே.! கலக்கத்தில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் அசோக் செல்வன். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் அசோக் செல்வன்.
இவர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிதும் பெயர் தரவில்லை. இதையடுத்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை, ஹாஸ்டல், 144, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்ற நடிகராக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில், நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் பேசு பொருளாகியது.
இந்நிலையில் தற்போது அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தோற்றத்தில் இருக்கிறார். இதில் கமெண்ட் செய்த ரசிகர்கள் இப்படி மாறிட்டீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.