மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வில் ஸ்மித் நடிப்பில் 'பேட் பாய்ஸ்': ரைட் ஆர் டை படத்தின் ட்ரைலர் இதோ.!
சோனி பிக்சர்ஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், அடில் & பிலால் இயக்கத்தில், லோர்ன் பால்ஃப் இசையில், ராபர்ட் ஹெய்வார்ட் ஒளிப்பதிவில், 90 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பேட் பாய்ஸ் ரைட் ஆர் டை (Bad Boys: Ride Or Die).
உள்ளூர் மொழிகளில் வெளியிட ஏற்பாடு
ஜூன் 07ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், பல பிராந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் தற்போது வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களை பொறுத்து பிற மொழிகளிலும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.!
வில் ஸ்மித் நாயகனாக நடிக்கும் படம்
இந்நிலையில், முதற்கட்டமாக படத்தின் ஹிந்தி டிரைலர் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ், வெனீசா ஹுஜென்ஸ், அலெக்ஸாண்டர் லூடவிக், போலா நுனிஸ், எரிக் டென், லோன் கிருபாட் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல பின்னணி பாடகியின் பயோபிக் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை.!