புதிய சர்ச்சை.. பிரபல நடிகருடன் லிவிங் டூ கெதரில் வாணிபோஜன் - பயில்வான் ரெங்கநாதன் ஓபன்டாக்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!



Bayilvan Ranganathan about Vani Bhojan

தமிழில் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படுபவர் நடிகை வாணிபோஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும்வரவேற்பு பெற்ற தெய்வமகள் என்ற சீரியலின் மூலமாக பிரபலமடைந்தார். இதன்பின் வெள்ளித்திரைக்கு வந்து சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை வாணிபோஜன், நடிகர் ஜெய்யுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "நடிகர் ஜெய், அஞ்சலியை முன்பே காதலித்தார். அஞ்சலியும், ஜெய்யும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். 

Bayilvan Ranganathan

ஆனால், போதைப்பழக்கம் இருந்ததாக கூறி அஞ்சலி அவரை பிரிந்துவிட்டார். அதன்பின் சமீபத்தில் நடிகர் ஜெய் வெப்சீரிஸ் ஒன்றில் வாணிபோஜனுடன் நடித்திருந்தார். இதில் இருவரும் நெருக்கமானதை தொடர்ந்து எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதாகவும், ஒன்றாக தான் இருக்கிறார்கள்" என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார். 

மேலும் "வாணிபோஜன் உஷாராகிவிட்டேன் என்று சமூகவலைத்தளத்தில் சமீபத்தில் பதிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை வாணி போஜன் ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருந்ததாககூட இருக்கலாம்" என்று பயில்வான் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.