மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெய்லி ஒரே டார்ச்சர்.. கமலின் டார்ச்சரால் சினிமாவே வேண்டாமென ஓட்டமெடுத்த தமிழ் நடிகை - பத்திரிக்கையாளர் பகீர் பேட்டி.!!
திரைப்பட நடிகரும் அரசியல்வாதிமான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று உலக நாயகனாக அறியப்படுகிறார்.
இவர் 4 தேசிய விருது, 10 தமிழக அரசு விருது, 19 பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார். இந்நிலையில், கமல் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், "விருமாண்டி திரைப்படத்தில் கமலோடு நெருக்கமான காட்சிகளில் நடித்த அபிராமிக்கு, ஒருநாள் விடாமல் தினமும் கமல் டார்ச்சர் கொடுத்த காரணத்தால் அவர் சினிமாவை விட்டு ஓடி விட்டார்.
சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் பொறுத்து கூட நடிக்கவும் செய்வார்கள். ஆனால் கமல் கொடுத்த டார்சரில் சினிமாவை வேண்டாமென அபிராமி ஓடி இருக்கிறார்" என்று கூறினார்.