மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதாநாயகனாக களமிறங்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்... அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு.!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினி முதலில் இந்த சீரியலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.
அவரை தொடர்ந்து சில நாட்கள் முன்பு அந்த சீரியலில் ஹீரோவுக்கு தம்பியாக நடித்த அகிலன் சீரியலிருந்து வெளியேறினார். காரணம் அவருக்கு வெள்ளி திரையில் படவாய்ப்புகள் வந்தது தான் என்று கூறப்பட்டது.
அதேபோல் அண்மையில் அகிலன் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம் நடிகர் அகிலன். அந்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.
Signed up a new project with #Teluguoneproductions as a lead. #telugu #tollywood
— Akilan SPR (@akilanspr) February 8, 2022
Producer - ravishankar
Director-Bhanushankar
Music composer- Mani Sharma
#2022#humblebeginnings#debut #tollywood #gratefultolife#akilan #telugu #tamil pic.twitter.com/vhtXmeNPGs