மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BharathiKannamma: பதறியடித்து ஓடிய பாரதி., வெண்பாவை கல்லால் அடித்து ஓடவிட்ட ஹேமா.. அடுத்தடுத்து காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்கள்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு செய்யப்படும் நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் தற்போது வரை கண்ணம்மா தனது குழந்தைகளை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக வாழ முயற்சித்து வருகிறார்.
ஆனால், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட பாரதியோ, டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் வராமல் நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என உறுதியாக இருக்கிறார். இந்த தொடர் எப்போது முடியும் என ரசிகர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில், நடப்பு வாரத்தில் பாரதி டி.என்.ஏ பரிசோதனை முடிவை நேரில் பெறுவதற்கு டெல்லிக்கு செல்லும் நிலையில், வெண்பாவால் ஆத்திரமடைந்த கண்ணம்மாவின் குழந்தை வெண்பாவுடைய முகத்தை கல்லால் பதம்பார்க்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த வெண்பா குழந்தையை கடத்த சொல்லி கூலிப்படைக்கு பணம் கொடுத்து கடத்தல் சம்பவம் நடக்கிறது. தந்தை யார் என கண்டுபிடித்து வருவதாக கூறி சென்ற குழந்தையை கடத்திய சம்பவம் அனைவர்க்கும் தெரியவருகிறது.
இத்துடன் ப்ரமோவும் முடிவுபெறும் நிலையில், வரும் வாரத்தில் பல பரபரப்பு சம்பவங்கள் பாரதி கண்ணம்மா தொடரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.