மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதறி துடித்த இயக்குனர் பாரதிராஜா! கலங்கி போன திரையுலகம்!! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி பல படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
மேலும் தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன் அதனைத் தொடர்ந்து சில படங்களின் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக தெறி படத்திலும், பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துடனும், விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் வழக்கறிஞராகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 79 வயது நிறைந்த மகேந்திரன் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் .
இந்நிலையில் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை உயிரிழந்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
இந்நிலையில் இயக்குனர் மகேந்திரன் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற இயக்குனர் பாரதிராஜா மகேந்திரனின் உடலை கண்டு கதறி அழுதுள்ளார். இது பார்ப்போரின் மனதை கலங்க வைத்துள்ளது.