மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது வெற்றியை கொண்டாட ஷெரின் தன் தோழியுடன் எங்கு சென்றுள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் வீடியோ.
பிக்பாஸ் சீசன் 3, 105 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடைசியாக ஷெரின், லாஸ்லியா, முகேன், சாண்டி ஆகியோர் மட்டுமே இறுதி வரை வந்தனர்.
இதில் பிக்பாஸ் பட்டத்தை முகேன் வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் தட்டி சென்றார். மேலும் நான்காம் இடத்தை ஷெரின் வென்றார். தற்போது ஷெரின் தனது வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது பிக்பாஸ் தோழியான சாக்ஷியுடன் ஹோட்டலுக்கு உணவு அருந்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.