#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவின் தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி ஆர்மியெல்லாம் உருவாக்கும் அளவுக்கு பிரபலமானார் நடிகர் கவின்.
இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட கவின் லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு இன்னும் பிரபலமானார்.
இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவிக்காததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் பேசாமல், பார்க்காமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவின் அதில் லிப்ட்லா போகும் போது தோனுச்சு என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.