தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வாவ் சூப்பர்! பிக்பாஸ் புகழ் முகேன் தற்போது புதிதாக யாரை சந்தித்துள்ளார் என்று பாருங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் மலேசியாவை சேர்ந்த முகேன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டி சென்றார்.
தற்போது பிக்பாஸ் வெற்றியை மலேசியாவில் கொண்டாடி வருகின்றார். மேலும் இவர் இதற்கு முன்பு பாடிய ஆல்பம் பாடல் மற்றும் வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதனால் முகேன் மிகவும் சந்தோசத்தில் இருந்து வருகிறார்.
முகேன் முதலில் தமிழக மக்களை சந்தித்து நன்றி கூறி வந்தார். தற்போது தனது சொந்த நாடான மலேசியாவிற்கு சென்று தனது வெற்றி மற்றும் ரசிகர்களை சந்தித்து கொண்டாடி வருகிறார். தற்போது மலேசியா நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.