மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் முகேனா இது! 4 வருடங்களுக்கு முன்பு எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் முகேன். மலேசியா சேர்ந்த இவர் பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அந்த பாடல்கள் பிரபலமாக தொடங்கியுள்ளது. இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இந்தியா வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் கலந்து கொண்டது மட்டுமின்றி நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்நிலையில் தற்போது நான்கு வருடங்களுக்கு முன்பு தனது காதலியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.