மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாவனியை விடாமல் துரத்தி ரொமான்ஸ் செய்யும் அமீர்! சிக்குவாரா?? தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதனை 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைத்து தகுதிகளையும் திறம்பட செய்தவர் டான்ஸ் மாஸ்டர் அமீர். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது சக போட்டியாளரான பாவனியிடம் நெருக்கம் காட்டி வந்தார். மேலும் அவரை விரும்புவதாகவும் அமீர் கூறி வந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அதில் பாவனியை சுற்றி சுற்றி அமீர் ரொமான்டிக்காக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேறி தேறி தேறி performance 😎🔥
— Vijay Television (@vijaytelevision) February 6, 2022
Bigg Boss கொண்டாட்டம் - இன்று மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossKondattam pic.twitter.com/WR3ZeHJ6CA