#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பார்பி பொம்மையாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா.. வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா, முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிகழ்ச்சியில் இருக்கும்போது சக போட்டியாளரான கவின் என்பவரை காதலித்து வந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக்கப் ஆ. இதன் பின்பு கவினுக்கு சமீபத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லாஸ்லியா, சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார் லாஸ்லியா.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது சேலையில் பார்பி பொம்மை போல் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.