#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்கூல் யூனிபார்மில் லாஸ்லியா செய்யும் சேட்டைகள்... ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள் !
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் திரைத் துறையினருக்கும் அறிமுகமானவர் லாஸ்லியா. இலங்கை நாட்டைச் சார்ந்த இவர் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடித்த பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் லாஸ்லியா.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து 'கூகுல் குட்டப்பன்' என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இவர். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்கள் மற்றும் திரை துறையினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார் லாஸ்லியா.
பள்ளி குழந்தைகள் அணியும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்திருக்கிறது. முன்பைவிட எடை குறைத்து ஃபிட்டாக இருக்கும் லாஸ்லியாவின் ஸ்கூல் யூனிபார்ம் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.