மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பாடகியின் விபரீத காதல் அதிர்ந்தது பிக்பாஸ் அரங்கம்.
தற்பொழுது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே . தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தற்போது பிரபலமாக உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இந்நிகழ்ச்சி தற்சமயம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தியில் 12 வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் புதிய முறையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதாவது ஜோடி ஜோடியாக நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் தாமாகவே முன் வந்து போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒரு ஜோடி அனைவரின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சரியப்பட வைத்தது அந்த ஜோடிதான் 65 வயதான அனூப் ஜலாடாவும், 28வயது நிரம்பிய பாடகி ஜாஸ்லின் மாத்ரூவும்.
இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இந்த ஜோடி பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது நுழைந்துள்ளனர். 65 வயதான அனூப் ஆன்மீக பஜனை பாடல்கள் பாடுபவர். அவரை காதலிப்பதாக இந்த இளம் பாடகி ஜாஸ்லின் கூறியுள்ளார், இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மூன்று வருடமாக காதலித்து வருகிறோம் என அவர்கள் சல்மான் கானிடம் கூறியுள்ளார்.