மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணாடி போன்ற சேலையில் மேலாடை அணியாமல் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் யாஷிகா துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.
இது போன்ற நிலையில், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் யாஷிகா கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு தனது தோழியை பறித்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் குணமடைந்த யாஷிகா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக சேலை அணிந்து புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.