மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப் லாக், எல்லை மீறும் ரொமான்ஸ்! பிக்பாஸ் வீட்டையே அதகளப்படுத்தும் இளம் போட்டியாளர்கள்! வைரலாகும் ஷாக் வீடியோ!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழைப் போலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் ஹிந்தியில் பிக்பாஸ் இதுவரை 14 சீசன்கள் முடிவடைந்து தற்போது 15வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதற்காக மாபெரும் தொகை அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹிந்தி பிக்பாஸ் சீசன் 15ல் இரு வாரத்திற்குள்ளேயே பார்வையாளர்களை அதிர வைக்கும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அதாவது அன்பு, பாசம், காதல், மோதல் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 15ல் நிகழ்ச்சியில் தற்போது எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சிகள் அரங்கேறி வருகின்றது. போட்டியாளர்களான மிஷா அய்யர் மற்றும் லேஷ்மான் சேகல் இருவரும் கிடைக்கும் நேரமெல்லாம் லிப்-லாக், ரொமான்ஸ் என பிக்பாஸ் வீட்டையே அதகளப்படுத்தி வருகின்றனர். மேலும் இது ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களையும் அதிர வைத்துள்ளது.