திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரவு பார்ட்டியில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் செய்த கூத்தை பாருங்கள் -புகைப்படம் இதோ!
பிக்பாஸ் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. அதேபோல், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்கள். யாஷிகாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும், தனது முன் கோபத்தால் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், பிக்பாஸ் 2 முடிந்தும் கூட இரண்டு பேரும் நட்போடுதான் இருந்து வருகிறார்கள். ஒரு வருடம் தங்களின் நட்பு துவங்கியுள்ளதை கொண்டாடும் வண்ணம் பிரபல ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள்.
அங்கு இருவரும் கட்டியணைத்த படி யாஷிகா, ஐஸ்வர்யாவும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டனர். அது மட்டும் இல்லாமல் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.