மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பிக்பாஸை விட்டு வெளியேறிய ஜோவிகாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது அது ஆறு சீசன்களைக் கடந்து ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த சீசனில் பரபரப்புடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் அக்ஷயா, பிராவோ உள்ளிட்டோர் வெளியேறி இருந்தனர். இந்த வாரத்தில் ஒரே ஒரு எலிமினேஷனாக ஜோவிகா வெளியேற்றப்பட்டார். 60 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்த ஜோவிகா ஒரு வாரத்திற்கு ரூ.2 லட்சம் என சம்பளம் கேட்டு பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.