மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் கோப்பையை தூக்கிய அந்த பெண்ணின் கை யாருடையது? அப்போ இவர்தான் வெற்றியாளரா?
கடந்த 100 நாட்களுக்கு மேலாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று இன்றுடன் முடிவடைகிறது. போட்டியாளர்களாக கலந்துகொண்ட 16 பேரில் முகேன், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி ஆகிய நால்வரும் இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் யார் பட்டத்தை கைப்பற்ற போகிறார் என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்நிலையில் இன்று வெளியேகியுள்ள ப்ரோமோ ஒன்றில் அதிக வாக்குகளை பெற்ற அந்த வெற்றியாளரை அறிவிக்கும் நாள் இன்று என்று கமல் கூற அப்போது பிக்பாஸ் கோப்பையை ஒரு பெண்ணின் கை தூக்குகிறது.
இதனை பார்த்த பார்வையாளர்கள் அது லாஷ்லியாதான் என்றும், லாஷ்லியாதான் வெற்றியாளர் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசிவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, முகேன் தான் வெற்றிபெற்று பட்டத்தை கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
உங்களால் அதிக வாக்குகளைப் பெற்ற வெற்றியாளரை அறிவிக்கும் நாள் இன்று..#பிக்பாஸ் #GrandFinale - இன்று மாலை 6 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/Apj1hOu9Vn
— Vijay Television (@vijaytelevision) October 6, 2019