மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் திரும்பும்! ஏமாற்றத்தில் லாஷ்லியா! இரண்டாம் இடம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.
பிக்பாஸ் சீசன் மூன்று இன்று முடிவடைகிறது. கடந்த 100 நாட்களுக்கு மேலாக நடந்துவரும் பிக்பாஸ் சீசன் மூன்றின் இன்று முடிகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் லாஷ்லியா, முகேன், ஷெரின் மற்றும் சாண்டி ஆகிய நால்வரும் இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் பட்டத்தை வென்று முதல் இடம் பிடித்தது யார் என்றும், அடுத்தடுத்த இடங்களில் யார் உள்ளனர் என்பது குறித்தும் இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.
அந்த வகையில் அதிக வாக்குகள் பெற்று முகேன் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றுவரை முகேனுக்கு அடுத்த இடத்தில் இருந்த லாஷ்லியா மூன்றாவது இடம் பெற்றுள்ளதாகவும், சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடம் பெற்றுள்ளதாகவும், ஷெரின் நான்காம் இடம் என்றும் செய்துள் வெளியாகியுள்ளது.
அதிக வாக்குகள் பெற்று லாஷ்லியா வெற்றிபெறுவர் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு அவர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.