53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கடைசி நேரத்தில் கசிந்த தகவல்.. இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரும் நபர் இவர்தானாம்..
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருக்கும் அந்த போட்டியாளர் யார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தொடர்ந்து நான்கு சீஷர்கள் மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தமுறை பெரிய பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றாலும், இருப்பவர்களை வைத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறது விஜய் டிவி.
இதுவரை நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் அபிஷேக் மட்டும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்பட்ட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துந்துள்ளது.
குறைவான வாக்குகளுடன் இசைவாணி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.