மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வருடங்களுக்கு முன்பு யாஷிகா ஆனந்த் எப்படி இருந்துள்ளார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதனபின்னர் பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் பட்டத்தை யாஷிகா வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் தனது பிக்பாஸ் தோழி ஐஸ்வர்யாவுடன் ஊர் சுற்றுவது, புகைப்படங்கள் எடுப்பது என பிசியாக உள்ளார்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் தான் அது. இதோ அந்த புகைப்படம்.