மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்டி ஷாட்ஸ் அணிந்து செம கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரே படத்திலையே தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாசிக்க ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் நடிகை யாசிக்க.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவரும் நடிகை யாஷிகா சமீபத்தில் குட்டி ஷாட்ஸ் அணிந்து இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.