மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் ரெண்டே நாள்.. ஆனால், சம்பளம் இத்தனை கோடியா.? பிக்பாசில் கமல் சம்பளம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் கமலஹாசன் வாங்கும் சம்பள நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. முதல் சீசனில் நடிகர் கமலஹாசன் 10 கோடிகள் வாங்கினார். இதை அடுத்து இரண்டாவது சீசனில் அவரே பங்கேற்ற நிலையில் 25 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளார்.
மூன்றாவது சீசனில் கமல்ஹாசன் பங்கேற்றபோது 45 கோடிகளை பெற்ற நிலையில், நான்காவது சீசனில் 50 கோடிகளை சம்பளமாக பெற்றார்.
அடுத்ததாக ஆறாவது சீசனில் அவர் பங்கேற்றபோது 75 கோடிகளை சம்பளமாக பெற்று வந்துள்ளார்.
தற்போது நடக்கின்ற 7-வது சீசனில் கமலஹாசன் அனைத்து எபிசோடுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 130 கோடிகளை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு 130 கோடியா என்று பலரையும் தற்போது இந்த நிலவரம் வாய் பிளக்க வைத்துள்ளது.