மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசகுல்லா போல.. தொடை தெரியும் உடையில்.. கொள்ளை கொள்ளும் பிக்பாஸ் அர்ச்சனா.! மனதை பறிகொடுத்த ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை 60 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த 60 நாட்களில் பல்வேறு டாஸ்க்குகள், சண்டை, அழுகை என்று அந்த வீடு எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கையாக சென்று கொண்டு இருந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கானா பாலா, அர்ச்சனா மற்றும் அன்னபாரதி உள்ளிட்டோர் நுழைந்தனர்.
அர்ச்சனா வந்த பின்னர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி கலைகட்ட துவங்கியது என்று கூறினால் மிகையாகாது. இந்நிலையில் சீரியல் நடிகையான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோ சூட் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் தொடை தெரியும் அளவிற்கு உடை அணிந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா தனது குணத்தால் பலரையும் கவர்ந்த நிலையில் இந்த போட்டோ சூட் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளது.