திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதுக்குள்ளவா?.. பிக்பாஸ் இன்னும் தொடங்கல., அதுக்குள்ள Army-ய ஆரமிச்சிட்டாங்க..! யாருக்காக தெரியுமா?..!!
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6-வது சீசன் நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக சிப்பிக்குள் முத்து மற்றும் பாரதிதாசன் காலனி ஆகிய இரண்டு சீரியல்களும் முடிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பிக்பாஸில் கலந்து கொள்ளும் 21 போட்டியாளர்களில் ஒருவராக ஜனனி குணசீலன் என்ற இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர், தொகுப்பாளராக இருப்பவரும் கலந்து கொள்ள இருக்கிறார்.
இவருக்கென தற்போதே ரசிகர்கள் #JananiArmy என்ற ஹெஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பிக்பாஸ் இன்னும் தொடங்கவே இல்ல.. அதுக்குள்ள ஆர்மிய ஆரம்பிச்சுட்டாங்க என்று கூறி வருகின்றனர்.