மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படிப்போடு.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாம்?.. கசிந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.!
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7, முந்தைய சீசன்களை போல நல்ல வரவேற்பை தமிழக மக்களிடம் பெற்றதுள்ளது.
105 நாட்கள் பிக் பாஸ் இல்லத்திற்குள் இருந்த போட்டியாளர்களில், இறுதிப்போட்டியாளர்கள் அறிவிக்கப்படும் தருணம் நாளை (ஜனவரி 14) நிகழ்கிறது.
இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அர்ச்சனா, தினேஷ், மணி சந்திரா, மாயா, விஷ்ணு ஆகியோர் வீட்டிற்குள் எஞ்சி இருக்கின்றனர்.
இவர்களில் மக்களின் மனதை கவர்ந்த, வாக்குகள் அதிகம் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், நடப்பு சீசனில் அர்ச்சனா வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ரசிகர்களிடையே உற்சாகத்தை தந்துள்ளது. இவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் முன்னிலையில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்பதால், எந்த தகவலும் உறுதியானது இல்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெற்றியாளரை அறிவித்ததும் தெரியவரும்.
#VJArchana who single-handedly destroy the Bully Gang and successfully entered the Finale ❤️🔥✌️
— BBT7 Title Winner Archana ✌️ (@ArchanaArmyBBT7) January 7, 2024
So it's again 1 VS ???????#HistoryMakerArchana #BB7TitleWinnerArchana #BiggBossTamil7 @vijaytelevision @ikamalhaasan @EndemolShineIND @Banijayasia @disneyplusHSTam pic.twitter.com/HaL3f2Bolv