ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிகில் படத்தில் நடுரோட்டில் பைக்கில் பறந்த விஜய், லீக் ஆன வீடியோ, செம்ம வைரல்!
சர்க்கார் படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். தெறி, மெர்சல் என இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி செம ஹிட் அடித்தது. இந்நிலையில் படம் வரும் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட வீடியோ எல்லாம் சமீபத்தில் ரிலிஸானது எல்லோரும் அறிந்ததே.
அப்படியிருக்க தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் விஜய் நடுரோட்டில் பைக்கில் பறந்து வருகின்றார். மேலும், அவரை ரசிகர்கள் பலரும் பார்க்க காத்திருப்பது போல் ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது, இதோ அந்த வீடியோ.
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ❤
— UnBeatable Thalapathy Fanatics (@UTF_fanatics) August 4, 2019
நம்ம ஜனம் வெறித்தனம் 💥💥@actorvijay pic.twitter.com/ngTQJ2SP40