மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுண்டியிழுக்கும் இடுப்பழகு.!பாவாடை தாவணியில் ரசிகர்களை பாடாய்படுத்தும் பிந்து மாதவி! லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!
தமிழ் சினிமாவில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிந்து மாதவி. அவர் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானார்.
மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிந்து மாதவி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பாவாடை தாவணியில் தனது இடுப்பழகைக் காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோஸ்களையும் அவர் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.