மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கொஞ்சம் கூட அறிவு இல்லையா" விஜய் ரசிகர்களை விளாசும் ப்ளூ சட்டை மாறன்.!
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று லியோ படத்தின் ட்ரைலர் வெளியானது. அதனை ஒளிபரப்பிய சென்னை ரோகிணி தியேட்டர் ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் திருப்பூரில் சுப்பிரமணியன் தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
இதுகுறித்து ஒரு பதிவில் ப்ளூ சட்டை மாறன் விஜய் ரசிகர்களை விளாசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ரெண்டரை நிமிஷ டிரைலரையே ஒழுங்கா அமைதியா பாக்கத் தெரியாத உங்களோட ஒழுக்க கேட்டை, சினிமா வெறியை பார்த்து எல்லா மாநில மக்களும் சிரிக்கிறாங்க.
இதுல ரெண்டரை மணி நேர படத்தை பாத்துட்டு மட்டும் நீங்க ஒழுங்கா இருப்பீங்களா? இவ்ளோ பெரிய பொருட்சேதம் ஏற்படுத்துற மாதிரி நடந்துக்குற உங்களுக்கு வீட்ல, ஸ்கூல்ல, காலேஜ்ல, ஆபீஸ் ல யாரும் புத்தி சொல்ல மாட்டாங்களா?
மேலும் திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டர் ஓனரை, "ரசிகர்களோட வெறித்தனத்தை இப்படி கிளப்பி விட்டு பணம் பண்றது அவமானம் இல்லையா? இதுல எனக்கு அட்வைஸ் பண்ணி பேட்டி தர்றீங்க? வெக்கமா இல்லையா?" என்று விளாசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
'படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்' - 90s and 2K Boomers.
— Blue Sattai Maran (@tamiltalkies) October 5, 2023
ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.. உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை..… pic.twitter.com/rbiVcnTFlm