மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தை பெருமையாக பேசி விஜயின் மீது வன்மத்தை கொட்டிய ப்ளூ சட்டை மாறன்.! இணையத்தில் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை அளித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. மேலும் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன்படி அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
பிரபலமான யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விஜயின் மீது மறைமுகமாக வன்மத்தை கொட்டி பதிவிட்டுள்ளார். அப்பதிவு இணையத்தில் வைரலாகி விஜயின் ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.