மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகை மார்பக புற்றுநோயால் திடீர் மரணம்.. மீளாத்துயரில் ரசிகர்கள் கண்ணீர்.!
தி காட் பாதர் படத்தில் நடித்த நடிகை இயற்கை எய்தினார்.
பிரபல ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர். இவருக்கு வயது 75. கடந்த 1973-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான தி காட் பாதர் படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது சார்பாக மேடையில் ஏறிய சச்சின் லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரித்து காட்டியிருப்பதை எதிர்த்து பிராண்டோ தனது விருதை மறுத்துவிட்டதாக அறிவித்திருந்தார்.
இதனால் அவர் மீது அனைவரும் கோபமுற்று தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. இதன்பின் 65 வருடங்கள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் சச்சின் லிட்டிலிடம் மன்னிப்பும் கேட்டது.
இந்நிலையில் சச்சின் லிட்டில் ஃபெதர் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மார்பக புற்றுநோய் உட்பட பல பிரச்சனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.