மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்க்க பார்க்க பரிதவிக்க வைக்குதே.. ஷ்ரத்தாவின் தருமாறு கவர்ச்சி கிளிக்..!
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா தாஸ். இவர் பெங்காலி குடும்பத்தை சார்ந்த பெற்றோருக்கு, மும்பையில் பிறந்தவர். மும்பையில் பிறந்த ஷ்ரத்தா தாஸ், அங்கேயே தனது படிப்புகளையும் மேற்கொண்டார்.
பின்னர், திரைத்துறையின் மீதான நாட்டம் காரணமாக திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 2008 ஆம் வருடம் தெலுங்கு மொழியில் வெளியான ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்து என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆகினார்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமான உடனேயே, 6 மாதங்களில் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமிட்டு நடித்தும் கொடுத்தார். பின்னர், 2010 ஆம் வருடம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
கடந்த 2010 ஆம் வருடம் வெளியான இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையை மையமாக வைத்த லாகூர் திரைப்படத்தில் நடித்து சர்வதேச அளவிலான விருதையும் பெற்றார்.
தற்போது வரை தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி மொழிகளில் உள்ள படங்களிலும் நடித்துள்ளார். மேலும், Pure Soul என்ற ஆங்கில குறும்படத்திலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்க வைக்கும் நடிகை ஷ்ரத்தா தாஸ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.