மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருது வழங்கும் விழாவில் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்ட பிரபலங்கள்.. இருவருக்குள்ளும் மோதலா என்று ரசிகர்கள் கமெண்ட்.?
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மற்றுமொரு பிரபலமான நடிகரான விக்கி கவுசலுடன் சந்தித்துக் கொண்ட போது ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டனர் என்று வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அபுதாபியில் நடைபெறும் IifA விருது வழங்கும் விழாவில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விக்கி கவுசல், சல்மான் கான், கத்ரீனா கைஃப், பூஜா ஹெக்டே, ஜெனிலியா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில்.
இதன்படி விக்கி கவுசல் தனது ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சல்மான் கான் மற்றும் அவருடன் இருந்தவர்கள் விக்கி கவுசல்யை தள்ளிவிட்டு நடந்து வந்தார்.
இதனை பெரிது படுத்தாத விக்கி கவுசல், சல்மான்கானிற்கு கைகுலுக்க கையை நீட்டினார். ஆனால் இதனை கண்டும் காணாத மாதிரி இருந்த சல்மான்கான் அவரை முறைத்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Vicky Kaushal ☹️
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 26, 2023
pic.twitter.com/4O5dNJCnt8