மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பபுள்கம் படத்தின் ஈஸி பேசி பாடல் வீடியோ வெளியானது: லிங்க் உள்ளே.!
பீப்புள் மீடியா பேக்டரி தயாரிப்பில், விகாந்த் பிரபு இயக்கத்தில், ஸ்ரீசரண் பகலா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பபுள்கம்.
படத்தில் ரோஷன் கனகலா, மானசா சௌத்ரி, ஹர்ஷா செமுடு, கிரண் மச்சா, அனன்யா அகுலா, ஹர்ஷ்வர்தன், அனு ஹாசன், ஜெய்ராம் ஈஸ்வர், பிந்து சந்திரமௌலி உட்பட பலர் நடித்துள்ளனர்.
சுரேஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பபுள்கம் படத்தின் ஈஸீ பேசி என்ற பாடல் ஸ்ரீசரண்பகலா இசையில், அம்பிகா சசித்தல் & ஸ்ரவன் சக்ரவர்த்தி ஆகியோரின் குரலில் வெளியாகி இருக்கிறது.
படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் டிசம்பர் 19 அன்று திரையரங்கில் வெளியாகிறது.