மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரா இது.! இப்போ எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரல் புகைப்படங்கள்!!
கடந்த 2005 ஆம் ஆண்டு
பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா, வினித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
ஏறக்குறைய 800 நாட்களுக்கு மேல் இத்திரைப்படம் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுவர்ணா மாத்திவ். படத்தில் வடிவேலு, ரஜினி, ஸ்வர்ணா மாத்திவின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
இந்த நிலையில் சந்திரமுகி படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக காமெடியில் அசத்திய ஸ்வர்ணா மாத்திவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் நடித்தவரா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.