மக்களே ரெடியா? சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு.!
தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்விநியோகத்தை உறுதி செய்யும் நிலைகள், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும். இதனால் குறிப்பிட்ட நாளில் மின்சாரம் என்பது மண்டல அளவில் துண்டிக்கப்படும். அந்த வகையில், இன்று (நவ.18, 2024) சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுகிறது.
இன்று காலை சுமார் 09:00 மணிமுதல் மதியம் 02:00 மணிவரையில், கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தபின் மின்சாரம் விநியோகம் செய்யப்படும். விரைந்து பணிகள் நடந்து முடிந்தால், மதியம் 02:00 மணிக்கு முன்னதாகவே மின்சார சேவை வழங்கப்படும்.
இதையும் படிங்க: "என்னையா இப்படி எறங்கிட்டிங்க.." இயற்கை உபாதை கழித்தத்தில் முன் விரோதம்.!! பெண் படுகொலை.!!
இன்று மின்தடைக்கு வாய்ப்புள்ள இடங்கள்தண்டையார்பேட்டை சரகம்
கும்மாளம்மன் கோவில், ஜிஏ ரோடு, டிஎச் ரோடு, சோலையப்பன் தெரு, கப்பல் போலு தெரு, விபி கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்பராயன் தெரு, பாழுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு முதல் பகுதி, மன்னப்பன் தெரு முதல் பகுதி, தங்கவேல் தெரு, நைனிப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கேஜி கார்டன், மேயர் பாசுதேவ் தெரு,
திருமுல்லைவாயல் சரகம்
மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் பிரதான சாலை, விஜயலட்சுமி நகர், ஷீலா நகர், பார்கவி நகர், சப்தகிரி நகர், ஸ்ரீனிவாஸ் நகர்,
இதையும் படிங்க: 3 நாளில் திருமணம்... உயிரை மாய்த்து கொண்ட இளம் பெண்.!! மர்மம் என்ன.??