மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சியான் விக்ரமின் 62 வது படத்தின் முக்கிய அப்டேட்; படக்குழு அறிவிப்பு.!
தமிழ் திரையுலகில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியை தொடங்கி, பின்னாளில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் விக்ரம். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்து இருக்கிறது.
படத்திற்காக தன்னை வருத்திக்கொண்டு உடலை தயார்படுத்தும் நடிகர்களில், ஐ திரைப்படம் வாயிலாக உலகளவில் கவனிக்கும் இடத்தை பெற்ற விக்ரம், தற்போது தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார்.
#Chiyaan62 announcement is set for tomorrow at 6.00 PM! Can't wait to see yet another promising performer on board! 🌟🔥@chiyaan @iam_SJSuryah #SUArunKumar @gvprakash #SurajVenjaramoodu @thenieswar @riyashibu_ @shibuthameens @hridhuharoon pic.twitter.com/f55XgzG8QA
— HR Pictures (@hr_pictures) April 2, 2024
விரைவில் இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவனின் 62 வது பட அப்டேட் ஒன்று நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியான் 62 படத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் மேற்கொள்கிறார். சு. அருண்குமார் படத்தை தயாரித்து வழங்குகிறார்.