#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியான மற்ற படங்களை விட இவ்வளவு கோடி வசூலா? அதிர வைத்துள்ளது சினிமா களத்தையே.!
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம் மற்ற படங்களை விடவும் அதிக வசூலை குவித்துள்ளது.
கன்னட நடிகர் யாஷ் நடித்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கேஜிஎஃப் படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி கனா, சிலுக்குவார் பட்டி சிங்கம், மாரி 2 , அடங்க மறு போன்ற படங்கள் வெளியாகின. அவைகளுள் ஒன்றாக கேஜிஎஃப் படமும் வெளியானது.
Rocky Bhai rocks the #USA Box office.. #KGF goes past Half a Million ($500K) Mark..
— Ramesh Bala (@rameshlaus) December 28, 2018
1st Kannada Movie to do so.. @TheNameIsYash pic.twitter.com/inIAv3W23b
பண்டிகை நேரம் என்பதால் துவக்கத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்சமயம் அன்று வெளியான மற்ற படங்களை விட அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியான 7 நாட்களில் இப்படம் ரூ.113 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.150 கோடி வசூல் கொடுக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#KGF shows solid trending... Day 6 is higher than Day 1, which indicates that the positive word of mouth has come into play... Fri 2.10 cr, Sat 3 cr, Sun 4.10 cr, Mon 2.90 cr, Tue 4.35 cr, Wed 2.60 cr. Total: ₹ 19.05 cr. India biz. Note: HINDI version.
— taran adarsh (@taran_adarsh) December 27, 2018