மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சையை மீண்டும் கிளப்பிய மற்றுமொரு பிரபல நடிகை.. யார் தெரியுமா.?
சினிமாக்களில் தற்போது பாலியல் தொல்லை குறித்த செய்தி அடிக்கடி வெளியாகி வருகிறது. திரைப்படங்களில் நடிப்பதற்காக இயக்குனர்கள் மற்றும் பிராடியூசர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நடிகைகள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் பிரபல பாடகி சின்மயி மீது ஹேஸ்டேக்கை உருவாக்கி அவர் சினிமாவில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியிருந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டை சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்தி நடிகை ரத்தன் ராஜ் புட் என்பவரும் திரைத்துறையில் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி இருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகை ரத்தன் ராஜ்புட் 'மகாபாரதம்' போன்ற வரலாற்று சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர், "நான் ஆதிஷனுக்காக ஒரு இடத்திற்கு ஆண் நண்பருடன் சென்று இருந்தேன். அப்போது அவர்கள் கூறியபடி நடித்தேன். பின்பு எனது நடிப்பை பாராட்டிவிட்டு ஒரு ரூமிற்கு என்னை வரச் சொன்னார்கள். அங்கு மற்றொரு பெண் ஆடை இல்லாமல் படுத்திருந்தார். நானும் எனது ஆண் நண்பரும் அங்கிருந்து ஓடி வந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.