மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் விஜயகாந்தை பற்றி பேசி சர்ச்சையில் மாட்டிய வடிவேலு.? இணையத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு.!
தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக இருந்த வடிவேலு, பல திரைப்படங்களில் வித்தியாசமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரின் காமெடிகள் தற்போது மீம்ஸ்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையடுத்து வடிவேலு சினிமா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த காலத்தில் அரசியலில் இறங்குகிறேன் என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார். இதனால் சினிமாவிலும், அரசியலிலும் இவரின் பேச்சு எடுபடாமல் போய்விட்டது.
அரசியலில் ஈடுபட்ட வடிவேலு தொடர்ந்து நடிகர் விஜயகாந்தை விமர்சித்து வந்ததால் பல பிரச்சினைகளில் சிக்கி சினிமாவில் நடிக்க இவருக்கு தடை விதித்தனர். இதையெல்லாம் தாண்டி தற்போது மீண்டும் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற நிலையில் நடிகர் வடிவேலு விஜயகாந்த் குறித்து வடிவேல் நம்பர் vck மாலின் பேட்டியில் கூறினார். வடிவேலு கூறியது, "விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அவருடன் இருப்பவர்கள் தான் சரியில்லை. விஜயகாந்த் பற்றி தெரியாமல் நான் தவறாக விட்டேன் என்று மனம் வருந்தி பேசினார். இவ்வாறாக வடிவேலுவின் நண்பர் பேட்டியில் கூறியுள்ளார்.