மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி கிங் யோகி பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் யோகி பாபு. அவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார். ஆரம்ப கால கட்டத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் இன்று முன்னணி காமெடியானாக மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
தற்போது ஹீரோவாக, காமெடி நடிகராக யோகி பாபு கைவசம் எக்கசக்கமான படங்கள் உள்ளன. இந்நிலையில் யோகி பாபு கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சமீபத்தில் தான் யோகி பாபு தனது மகளுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது யோகி பாபு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.