மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரன்வீர் - தீபிகா ஜோடிக்கு அவர்களது ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஆணுறை நிறுவனம், என்ன சொல்லி வாழ்த்தியிருக்காங்கனு நீங்களே பாருங்க.!
பாலிவுட் சினிமாவின் பிரபலங்களான தீபிகா படுகோன்க்கும் அவரது காதலரான ரன்வீர் சிங்க்கும்,நேற்றும், இன்றும் இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில்,கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மேலும் நேற்று கொங்கனி முறைத் திருமணமும், இன்று ஆனந்த் கராஜ் முறை திருமணமும் நடைபெற்றது.
தீபிகா, ரன்வீர் திருமணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.இருப்பினும் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
We've got you covered. ;) #DeepVeer #DeepVeerKiShaadi pic.twitter.com/eRL4MnSEXC
— Durex India (@DurexIndia) 14 November 2018
இந்நிலையில் ஆணுறை விளம்பரத்தில் துணிந்து நடித்த ரன்வீர் சிங் சிங்கிற்கும், தீபிகாவிற்கும் ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான டூரெக்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.
மேலும் அமுல் நிறுவனமும் ரன்வீர், தீபிகாவை வாழ்த்தி கார்டூன் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.